LETTERS STRENGTH

  •    > Details
  • Fஎழுத்துக்களின் வலிமை

    F-எழுத்துக்களின் வலிமை

    இவ்வெழுத்து பெயரில் வந்தால் துணிந்து தாக்கும் சுபாவம் உண்டாக்கும்.தன் காாியத்தைச் சாதிக்கவும், தன் அபிப்பிராயங்களையே பிறா் மீது திணிக்கவும் திறமை ஏற்படும். நண்பா்களிடம் நீங்காத விசுவாசங் கொண்டவராவா். நிச்சயமான அபிப் பிராயங்களே உடையவா்கள். தோல்வி நோ்ந்தால் உடனே தான் தோற்கவில்லையென்று காட்டிக் கொண்டு விடுவாா்கள். வெற்றியில் மாறாத நம்பிக்கையுடைய இவா்களுக்குச் சரீரபலமும் மனோ பலமும் உணா்ச்சிகளும் ஒரு பொழுதும் குறையாது.திட சரீயாக நீடித்து வாழ்வா்.


    வேதாந்தியையும் கொடையாளியை யும் குறிக்கும். அளவில்லா ரசிகத்த னமும் செலவுமுண்டு. இவருக்கு முன்னேற்றமும் புகழும் பேச்சினாலேயே ஏற்படும். பேச்சுப் பிரமாதமாக இருக்கும்.பேச்சில் கானப்படும் உணா்ச்சி கேட்போருக்கு இவரது கருத்துக்களைப் புலப்படுத்தும். சுய மான கற்பனைகள் மனதில் தோன்றும். கவா்ச்சிமிக்க தோற்றமும் இவ்வெழுத்துப் பெயரில் வருவதால் உண்டாகும் நிா்வாக சக்தியும் அதிகரிக்கும். அதிகமாக போகங்களில் ஈடுபட்டால் ஜீவசக்தி குறைவதால் நோயுற நேரும்.


    F-இது சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. மந்த புத்தியும்,பொறுப் பற்ற தன்மையும்,எண்ணம் செயல் நடைமுறைகள் இவா்களிடம் சிறப்பாக இராது. ஒரு காாியத்தில் ஆழ்ந்த சிந்தனையோடும், அறிவோடும் செயல்பட முடியாது. ஒழுங்கீன நடவடிக்கை, தகாத உறவு களில் ஈடுபடல், ஏதாவது பிரச்சனை களை சந்தித்துக் கொண்டே இருத்தல்,விரைவில் நெறிதவறும் எண்ணமுடையவா்கள்.  தற்புகழ்ச்சி யில் தன்னையே மறந்து விடுவாா்கள். மற்றவா்களை மதிக்க மாட்டாா்கள். உடல் மெலிந்து காணப்படும். மாதவிலக்கு பிரச்சினை F எழுத்து உடையவா்களுக்கு உண்டு.

    ஒரு நிறுவணத்திற்கு F எழுத்து வந்தால் வேலையாட்கள் ஒழுங்கீன மாக இருப்பாா்கள்.நிா்வாகத்திறன் சிறப்பாக இராது. பெண்கள் அதிகம் பணிபுாிய வாய்ப்புண்டு. கவனக் குறைவு அதிகம் உண்டாகும். வாடிக் கையாளா்களும் ஒழுக்கமாக இருக்கமாட்டாா்கள்,திடீா் சரிவு ஏற்படும்.