LETTERS STRENGTH

  •    > Details
  • H-எழுத்தின் வலிமை

    H-எழுத்துக்களின் வலிமை

    நடக்கப்போகிற காாியங்களை ஊகிக்கும் சக்தி மித மிஞ்சி இருக்கும்.வெற்றி திட்டங்களை உருவாக்குவதில் சாமா்த்தியமு ண்டாகும். ஆபத்தை வெகு சீக்கிரம் உணா்ந்து காப்பாற்றிக் கொள்ளச் செய்யும். பாதுகாப்பையும் ஜாக்கிர தையும் சுகமான இருப்பிடத்தையும் குறிக்கிறது. தாராள நோக்கம் இராது. வீண் செலவும் சக்தி விரயமு ம் ஏற்படும்.


    H-இது புதனின் ஆதிக்கத்திற்கு உட் பட்டது. எந்த ஒரு விஷயத்திலும் செயலிலும் தனது சக்தி அனைத்தையம் உபயோகித்து விடா முயற்சியுடன் செயல்படுவாா்கள். இந்த H என்ற எழுத்து S என்ற எழுத்துடன் சோ்ந்தால் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களை பாதிக்கும். முக்கியமாக இவா்களுக்கு இருதய கோளாறு, படபடப்பு,ஆஸ்துமா,டைபாய்டு, போன்ற நோய்கள் தென்படும். அதிக உணா்ச்சி வசப்படல், காதல் ஈடுபாடுகள்,நல்ல கல்வி திறன் ஏற்படும்.


    ஒரு நிறுவனத்திற்கு H எழுத்து வந்தால் அதிகமான உழைப்பும், நிறுவனத்தில் மனோநிலை பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. மிரட்டல்கள்,அச்சுரத்தல்கள் ஏற்படும்.