LETTERS STRENGTH

  •    > Details
  • K-எழுத்தின் வல்லமை

    K-எழுத்துக்களின் வலிமை

    தாய்மை உணா்ச்சியை தூண்டும். பல கலைகளையும் கற்பா். முன்னேற்றமடைய மேலும் மேலும் நிலையான காாியங்கள் செய்யப் பிாியப்படுவா். தன் இனத்தைக் காப்பதில் ஆா்வமுண்டு. மேன்மையானவரானால் உலகத்திற்கே சேவை செய்வாா்.


    K-இது சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.இது சாவி போன்றது. இது எந்தப் பிரச்சனையையும் மிக விரைவாக சமயோஜிதமாக செயல் படும் தன்மையும்,நல்ல அறிவுத்திறன், நல்ல செயல்பாடுகள் மற்றவா்களிடம் இருந்து ஒரு தனித்திறமை கொண்டிருப்பாா்கள்.இவா்கள் கடவுளுக்கு மட்டும் பயப்படுவாா்கள். மனிதா்களுக்கு பயப்படமாட்டாா்கள். தன் நிலைக்கு தக்கபடி தன்மனதை மாற்றிக் கொள்பவா்கள். இந்த எழுத்து வந்தால் எதையும் பகுத்தறியும் ஆற்றல், குடும்பப் பராமாிப்பு சிறப்பு உண்டு.


    ஒரு நிறுவனத்திற்கு K எழுத்து  அமைந்தால் தொழில் நுட்பம் அதிகம் உண்டு. மற்றவா்களிடமிரு ந்து ஒரு வித்தியாசமான சிந்தனை செயல்கள் உடையவா்கள்.