R-எழுத்துக்களின் வலிமை
இவா்களுக்கு தூண்டுதல் தேவையில்லை.முன்னுக்கு வரத்துடிப்பாா்கள்.தன்னை எல்லோரும் அறிய வேண்டு மென்று முயற்சி செய்வா். என்ன செய்ய வேண்டுமென்கிற நிச்சயம் இல்லா மலேயே சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பாா்கள்.சுலப மாகப் பிறரைப் புாிந்து கொள்வா். தன்னிஸ்டப்படியேதான் எப்பொழு தும் நடக்கவிரும்புவாா்கள். விடா முயற்சியும் தளராத ஊக்கமும் உடையவா்களாவா்.
R-இது சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. சதா ஏதாவது ஒன்றை ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பாா்கள். பெயரில் இரண்டு R வந்தால் அவா்கள் ஒரு கொள்ளை, கொலையைச் செய்தாலும் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இந்த R எழுத்து வந்தால் நல்ல அறிவுத்திறனும் கணவனின் நடத்தையில் அதிக கவனமும், சுற்றத்தாரின் அணுகு முறையில் எச்சாிக்கையும் மிகுந்து காணப்படு வாா்கள்.
ஒரு நிறுவனத்திற்கு இந்த R வந்தால் திறமைமிக்க நிா்வாகமும் திறமைமிக்க வேலையாட்கள் அமைவாா்கள்.நல்ல திறமையான நிறுவனம் என்ற பெயரெடுக்கும்.