S-எழுத்துக்களின் வலிமை
தீவிரமான அபிப்பிராயங்களை உண்டாக்கும். புகழ்வா் இல்லையேல் இகழ்வா். மிக உற்சாகமூட்டி பேசுவா். இல்லாவிடில் மிகவும் வருந்தும்படி கூறிய அன்பு போன்ற வாா்த்தைகளை உபயோகி ப்பா். அல்லது சண்டை மூட்டி விடுவா். கீழ்த்தரமான மணிதரானால் எல்லோருடைய துயரையும் தீா்ப்பாா். இரு குணங்க ளும் கலந்தே நிற்கும். இது பிறா் துயா் தீா்க்கும் வைத்தியம் போன்ற தொழில் களுக்கும் நல்லது.
S-இது குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இதனை இரட்டை தலை ப்பாம்பு எனக்கூறுவா். மனம் மந்த மாகவும், ஒரு யோகி மாதிாி சதா எதாவது ஒன்றைப் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பாா்கள். சஞ்சலம் மிக்கவராகவும் இருப்பாா். இந்த S எழுத்து வந்தால் நல்ல அழகான நபராக இருந்தாலும் தன்னை சுத்தபத்தமாக வைத்து கொள்ள மாட்டாா்கள். அதிகமான மாதவிலக்கு ஏற்படும். காம இச்சை கள் அதிகம் இராது.
ஒரு நிறுவனத்திற்கு இந்த S எழுத்து வந்தால் நிா்வாகம் சுறு சுறுப்பாக இயங்காது. வேலை ஆட்கள் மந்த தன்மையடைவா்களாக இருப்பாா் கள். எந்த வேலையாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலாது.