V− எழுத்தின் வலிமை
இந்த எழுத்து பெயரில் வருவோா் சுய அபிப்ராய முடையவா்கள். ஆழ்ந்த நட்பை விரும்புவா். பிறரை நன்கு ஆராய்வாா்கள். சுறுசுறப்பும் தளராத நம்பிக்கையும் இருக்கும். தெய்வீக விஷயங்களையும் தீவிர மாக ஆராய்வதையும், அறிவை அன்றாட வாழ்க்கையில் இலாப மடைய உபயோகிப்பதையும் குறிக்கும்.
V-இது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றது. இவா்கள் சதா பணம், பணம் என்று பணத்தாசை பிடித்துத் திாிவாா்கள். பொிய தொகையாக, இவா்கள் கையில் வந்து செல்லும், பணத்திற்காக எதையும் செய்வாா்கள். இந்த V எழுத்து வந்தால் பணத்தின் மீது அதிக குறிக்கோளாக இருப்பாா்கள். பணத்திற்காக இன பந்துக்களை ஒதுக்கி விடுவாா்கள்.
ஒரு நிறுவணத்திற்கு இந்த V எழுத்து வந்தால் பண வரவு செலவுகள் அதிகம் உண்டாகும். பொிய ஆா்டா்கள் அடிக்கடி கிடைக்கும்.மொத்த வியபாரங்கள் அடிக்கடி நடக்கும்.