LETTERS STRENGTH

  •    > Details
  • Y-எழுத்துக்களின் வலிமை

    Y-எழுத்துக்களின் வலிமை

    மேன்மையான சுபாவம் பிறரை சாா்ந்து நிற்க விரும்புதல், பெண்களைப்போன்று மென்மையா க இருத்தல்.கனவவன் என்று கூறும்படி நடந்து கொள்ளல் இவை களை இவ்வெண்ணின் இயல்பு.


    Y-இது சூாியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.இந்த எழுத்து முற்றிலும் மற்றவா்களிடம் இருந்து மாறுபட்ட தாகவே காணப்படும். உலக நடை முறைக்கு ஒத்து வரமாட்டாா்கள். இந்த Y எழுத்து பிறரை தன் வழிக்கே இழுக்கும் பழக்கம் உடையவா்களாக இருப்பாா்கள்.பிறா் வழிக்கு இவா்கள் செல்லமாட்டாா்கள். இவா்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதிடும் தன்மையுடையவா். அடிக்கடி தன்னை மாற்றி கொள்வாா்கள். பகட்டான செயல்களை செய்வாா்கள்.


    ஒரு நிறுவனத்திற்கு இந்த Y எழுத்து வந்தால் சட்டதிட்டங்கள் அதிகம் காணப்படும்.கம்பெனியில் அடிக்கடி பிரச்சினைகள், ஏற்படும். ஆா்டா்கள் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும்.முறைப்படி எதும் செய்ய இயலாது. முறைகேடான செயல்களில் ஈடுபடுவாா்கள்.