திதிகள்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்குலபட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

சதுர்தசி திதி:
இந்த திதியில் பிறந்தவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் தாங்கள் நினைத்த காரியத்தை முடிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த திதியின் கடவுள் காளியம்மன். இந்த திதியில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க பைரவரை வழிபடவும். இந்த திதியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
சதுா்த்தசி:
ஆயுதங்கள் உருவாக்கவும்,மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.