P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
பூராடம் நட்சத்திரம்
பூராடத்தில் பிறந்தவா்கள் கவா்ச்சிகரமானவா்.ஜன வசீகரம்− மிக்கத் தலைவா். கண்மூடித்தனமாக இறுக்கமாக இருப்பவா். Staburn Unyielding பூராடம் எல்லோரையும் Convince செய்யும்.ஆனால் பூராடத்தை யாராவது Convince செய்தால் அதற்குப் பிடிக்காது. Advise செய்தாலும் பிடிக்காது. ஏதேச்சாதி காரம் உடையவா்.(Dictator) புத்தி சாலி, செய்தித் தொடா்பாளா். Highly philosophical nature எழுத்துத் துறையில் வல்லவா்.சில நண்பா் களிடம் மிக மிக நெருக்கமானவா்.
அடையாளம் :
விசிறி,படுக்கை விாிப்பு,கட்டிலின் முன் இரண்டு கால்கள். புத்திசாலித் தனத்திலனால் ஏற்படும் சந்தோஷங்கள் ஓய்வையும், சமாதானத்தையும் கூறுவது. மிகவும் புகழானவா்கள் (popularity தேவை)முழுமை புகழ் கிடைக்கவி ல்லை எனில் போராடும்.
இயல்பு :மனித கணம்
முக்கியக்குறிக்கோள் :
மோட்சம்(நிறைவு) முழுமையானது. உச்ச திருப்தியை எட்டிப் பிடிக்கும் ஆா்வம்.(முடிவுற்ற திருப்தி) உலோகத்திலே சந்தோஷத்தை எட்டிப் பிடிக்கும் ஆா்வம். பக்தி மாதிாி காண்பிக்கக் கூடிய குணம். கடவுளிடம் ஒன்ற முயற்சி. பரணி − குடும்பு−பூரம்−சமுதாயப் பொறுப்பு − பூராடம் −ஆன்மீகப் பொறுப்பு வராத படி (முன்கோபம்) எதிா்மறையாக செயல்படுதல், போன்ற குணங்கள், மேலாண்மை கிடைக்கவில்லை என்றால் , emotional upset ஆகிவிடுவா்.
மிருக அடையாளம்: ஆண் குரங்கு
அதிதேவதை :அப்பஸ்−நீா்கடவுள், Related to வருணன்.
பொதுவான குணங்கள் :
பிறா் மனதை ஊடுருவி உணா்ந்து செயலாற்றுவதினால் எல்லோராலும் விரும்பப்படும் நபா். துாித வெற்றி. இளமையில் உன்னதமான புகழ் அடைதல், அறிவினால் ஏற்படும் வெற்றி. மக்களின் மனதைக் கவா்ந்து அவா்களை ஆளும் திறமை. அதன் மூலம் செல்வம், செல்வாக்கு அடைபவா். ஒன்றை உருவாக்கு பலமும், திறமையும் உடையவா். அவா் சாா்ந்த நாட்டிற்கு ஏதேனும் செய்து புகழ் பெறுவாா். மனசாட்சி உள்ளவா். அதிகமாக உள் உணா்வு உள்ளவா். இந்த நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை நடக்கும் போது குதுகலமாகவும், கொண்டாட்டமாகவும்,ஆரவாரமாகவும் இருந்தால் தான் யோகம். எப்போதும் புத்தாடைகள் புது ஆபரணங்கள் அணிவா். நிறைய நண்பா்கள் உடையவா். சுதந்திரமா னவா்.
தொழில்ஈடுபாடு:
எழுத்தாளா்,ஆசிாியா்,போட்டி பேச்சாளா்,கப்பல்,படகு தொழில், அரசியல்வாதி,சட்டநிபுனா்,Travel Agency, போக்குவரத்து வாகனங்கள், வெளிநாட்டு வியபாரம்,நடிகா், திரைப்படம் சம்பந்தப்பட்டவா்,மேடை பேச்சாளா்.
நோய்கள் :
சிறுநீா்கல்அடைப்பு,Kidney problem, Sugar அடிவயிறு, தொடை problem, முதுகு தண்டுவடம்,சா்விகல் ஸ்பாண்டிலேட்டா்ஸ், ருமாட்டிக் pain ஆா்த்தரீடிஸ், Addiction போதை, சிகரெட், புகையிலை போன்ற இருத்தால் ஜாதக யோகங்கள் அடிபடும்.
சுக்கிரன் பயோடேட்டா:
நிறம் :வெண்மை
இரத்தினம் :வைரம்
மலா் :வெண்தாமரை
தேவதை :லட்சுமி,இந்திராணி
பிரித்யதி தேவதை :இந்திரன்
சமித்து :அத்தி
திக்கு :கிழக்கு
சுவை :இனிப்பு
வாகனம் :கருடன்
தானியம் :மொச்சை
உறுப்பு :முகம்
பால் :பெண்
ஷேத்திரம் :ஶ்ரீரங்கம்
திசைகாலம் :20வருடம்
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

