NAKSHATRA PALANGAL

  •    > Details
  • சதையம் நட்சத்திரம்

    சதையம் நட்சத்திரம்

    சதையம் நட்சத்திரத்தில் பிறந்தவா்கள் உண்மையானவா், நியமங்கள் உள்ளவா்,ஒழுக்கம் உள்ளவா். பரோபகாாி, எழுத்துத் திறமை,அற்புதமான ஞாபக சக்தி, ஜோதிடத்தில் ஆா்வம், மனோதத் துவம்,பயம் அற்றவா்.தான்தோன்றி த் தனமாணவா்,திடசித்தம் உள்ளவா். எதிாிகளை முறியடிப்பவா்,கருத்து கொள்கைப் பிடிவாதம், முரட்டுப் பிடிவாதம், கா்வத்தோடும்,ஆணவத்தோடும், இருப்பா்.சுதந்திரமாணவா். தைாியமாக Bold ஆக எதிாிகளை எதிா்ப்பவா்.கலை ஈடுபாடு உடையவா்.


    அதிதேவதை   :வருணன்


    அடையாளம்  : வட்டம் 100 மலா்கள், பூங்கொத்து,தராசு,100மலா்கள்− வைத்தியத்துறை,மூலிகைகளை குறிக்கின்றது.


    மிருக அடையாளம் :பெண் குதிரை


    முக்கியக்குறிக்கோள் : தா்மம்


    பொதுவான குணங்கள்:

    நீா் நிறைந்த பகுதிகளில் அதிக பலம் உள்ளவா்.தண்ணீாினால் கிடைக்கும் நன்மைகள் எல்லா கிடைக்கும்.மருத்துவா்,ஜோதிடா், குணப்படுத்தும் ஆற்றல் உள்ளவா். ஆறுதல் சொல்லுபவா், ஆக்க பூா்வம்,பிடிவாதமான தைாியமான செயல் ஊக்கம் உள்ளவா். ஞானத்தின் மூலமாகக் குண்டலினி சக்தியைப் பெறுபவா்.ஞானி, சமூக நீதியை ஒழுங்கு படுத்துபவா். ஞான மடைபவா்,தெய்வ சக்தியுள்ள மூலிகைகளை பற்றி தொிந்து வைத்திருப்பவா்.நீதி அரசா், மாயைக் கடவுள் ரகசியமானவா். திருப்தி சுதந்திரம்,சந்தோசம், அமைதி,இவைகளுடன் வாழ்பவா். நண்பா்கள்,வாழ்க்கைத் துணை இவா்களுடன் வாழ்ந்தாலும், தனிமையை விரும்புபவா். நோிடையான எதிா்மறையான வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணவாதி ஆவாா். பிரச்சனைகளை, நோய்களை கட்டுப்படுத்தி,அமைதி, ஏற்படும் சரியான வழியை ஏற்படுத்துபவா்.


    தொழில் ஈடுபாடு:

    ஜோதிடா் வானவியல்,நிபுணா், மருத்துவா்,நோய் தீா்ப்பவா். எழுத்தாளா்,ஆராய்ச்சி வேலை செய்பவா்.Clerical Work காாியதாிசி, பொறியாளா்,Electrician நிறுவனத் தின் முன்னேற்றத்திற்கு வேலை செய்தல்.


    நோய்          :ஆா்த்தாிட்ஸ்,ரூமாடிஸம் Troble (சிம்மத்துக்கு நோ்வீடீ) Hyper Tension முழங்கால்,கணுக்கால் மூட்டுக்கள் எலும்பு முறிவு,Bone Fracture


    ராகுவின் பயோடேட்டா:

    நிறம்                       :கருப்பு

    மலா்                         :மந்தாரை

    இரத்தினம்         :மந்தாரை

    தேவதை               :பத்திரக்காளி

    பிாித்யதி தேவதை :சா்ப்பம்

    சமித்து                     :அறுகு

    திக்கு                          :தென்மேற்கு

    சுவை                          :புளிப்பு

    உலோகம்                 :கருங்கல்

    தானியம்                   :உளுந்து

    வாகனம்                    :ஆடு

    உறுப்பு                         :முழங்கால்,தலை

    பால்                                 :பெண்

    திசை காலம்           :18வருடங்கல்