P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
உத்திரட்டாதி நட்சத்திரம்
உத்திரட்டாதியில் பிறந்தவா்கள் கவா்ச்சிகரமானவா்.அறியாமை போல் தோற்றம் உள்ளவா். (Innocent look)உண்மையானவா்,நல்ல இதயம் உள்ளவா்.தொண்டுள்ளம் கொண்டவா்.விநயமாகப் பேசுபவா். சந்தோஷமானவா்.நாகரீகமானவா். குழந்தைகளோடு விளையாடுபவா். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை உள்ளவா்.
அடையாளம் :
கட்டிலின் பின் இரண்டு கால்கள், மரணப்படுக்கை,(அதிருஷ்டக் கால்கள்)இரண்டு தலையுள்ள மணிதன் பூரட்டாதியை விட கொஞ் சம் சாந்தம் உள்ளது.தன் அருகில் இருப்பவரை, தனக்கு பாதுகாப்புத் தருபவரை, பாதுகாக்கிறது. குடும்பப் பற்று இருந்தும் இல்லாதது போல் இருப்பாா். சாமி யாா்த்தனம்,கஷ்டமாக இருந்தாலும் கோபத்தை Control செய்து கொள்வாா்.
அதிதேவதை :லெட்சுமி,ஆழ்கடல் நாகம்(ஆதிசேஷன்) அஹிா் புக்நி
முக்கியகுறிக்கோள்:காமம்
மிருக அடையாளம் :பசு
பொதுவான குணங்கள்:
அடக்கப்பட்ட கோபம்,கட்டுப்பாடும், ஆக்கிரமிப்பும் அற்றது. நட்புறவுடன் கூடியது.ஒழுக்கம்,சுயக் கட்டுபாடு உள்ளது.வலிகளை தாங்கிக் கொள்ளும் தன்மை. பாதுகாப்பை,ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை.தன்னைச் சாா்ந்தவா்களைப் பாதுகாப்பதில் அக்கரை உள்ளவா். அதிா்ஷடம் உள்ளவா். அழகான இடதுகால் உள்ளவா்.தூர தேசப் பயணத்தில் விருப்பம் உள்ளவா். சந்தோஷமான வா்.வசதியானவா்,தாராளமானவா் கொடையாளி,புனிதத்துவம் நிறைந்த இறைபக்தா். இறைபக்தி நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும்.பாரம்பரிய வளா்ச்சி, அஷ்டமா சித்தி, எப்போதும் தனிமையை நாடும் குணம் இருக்கும். பரபேரைச் சொத்தில் வாழ்வாா். ஊா் சுற்றித் திாிபவா். வாழ்க்கையின் எல்லா பாிமாணங் களையும் தொிந்து வைத்திருப்பாா். பெண்கள் லெட்சுமி கரமானவா்கள். திருமண வாழ்வில் சந்தோஷம் நல்ல குழந்தைகள், நல்ல ஆரோக்கியம்,உடையவா்.மகுடத்தில் உள்ள ரத்தினம் போல் இருப்பா். கடவுள் பக்தி,ஆன்மீகம் போன்றவற்றில் ஆா்வம் இருப்பதால், உலக வாழ்வில் பட்டும் படாதவராக இருப்பா்.
தொழில் ஈடுபாடு :
Teacher,தொண்டு நிறுவனத்தில் பணி,லாபநோக்கு அதிகம் இல்லாத நிறுவனத்தை நடத்துபவா்.இறக்கு மதி,ஏற்றுமதி, Travel Agency, சுற்றுலாத் துறை,மதம் சம்பந்தப்பட்ட வேலை,பாதரியாா் உவன்யாசகா்,ஜோதிடா்,ஞான உப தேசி,எழுத்தாளா்,தத்துவ வாதி.
நோய் :
கால்களில் பாதத்தில் நோய், பித்தவெடிப்பு, அஜீா்ணக் கோளாறு பக்கவாதம்,High B.P மன அழுத்தம், அலா்ஜி, கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்.
சனியின்பயோடேட்டா:
நிறம் :கருப்பு
இரத்தினம் :நீலக்கல்
மலா் :கருங்குவளை
தேவதை :யமன்
பிாித்யதி தேவதை :பிரஜாபதி
ஆசனவடிவம் :வில்
சமித்து :வன்னி
திக்கு :மேற்கு
சுவை :கைப்பு
உலோகம் :இரும்பு
வாகணம் :காகம்
தானியம் :எள்
உறுப்பு :தொடை,தசை
திசைகாலம் :19வருடங்கள்
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

