MARRIAGE MATCH

  •    > Details
  • SATHYAM TIRUMANA PORUTHAM

    சதயம்

    அதி தேவதை : வருணன்

    அடையாளம்    :  வட்டம்,100 மலர்கள்,  பூங்கொத்து, தராசு, 100 மலர்கள்- வைத்தியத்துறை  மூலிகைகளைக் குறிக்கிறது.


     மிருக அடையாளம் : பெண் குதிரை

     முக்கிய குறிக்கோள் :  தர்மம்

     இயல்பு   :  ராட்சச கணம்

     குணம்  :  பாலப்பருவம் - சத்துவம்

                       வாலிபப் பருவம்- தாமசம்

                        வயோதிக பருவம்-  சத்துவம்


     உலோகம் : கருங்கல்

     வாகனம்   :  ஆடு

     தானியம்   : உளுந்து

     காரகாதிபத்தியம் : தந்தை வழி

     பாசைகள்  :  பிற மொழிகள்

     அதிகாரம்  : வேலையால்

     பலன்கள்   : எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.

    Page
    of
    Loading page ...