BIRTHTIME RECTIFICATION

  • Home    >
  • BIRTHTIME RECTIFICATION
blog_img

பிறந்த நேரத்தை சரிசெய்தல் (Birth Time Rectification)

கே.பி.முறையில் ஒவ்வெறுமணிதனுடைய ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்ததாகும். 1நிமிட வித்தியாசத்தில் ஜாதகபலன்கள் மாறிவிடும். இரட்டை குழந்தைகளுக்கு 1நிமிட வித்யாசத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு உவிதமான 12பாவ பலன்களை வேறுபடுத்தி பார்க்கலாம்.நாம் பிறந்த நேரத்தில் தான் நம்முடைய 12பாவயோகங்களும் உள்ளன. இந்த நேரத்தை சிலர் சறியாக சொல்வோரும்முன்டு, சிலர் 5நிமட வித்தியாசத்தில் சொல்வதும்முன்டு,சிலர்தோராயமான நேரத்தை சொல்வதும்முன்டு. இப்படி இருக்கும் பட்சத்தில் வாடிக்கைளர் வரும் நேரத்தில் ஆழும்கிரகம் ஒடிகொண்டிருக்கும்.

அந்த ஆழும் கிரகத்தை வைத்து நேரத்தை சரிசெய்துவிடலாம். அதன் பிறகு 12 பாவகொடுப்பினைகளையும் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களும்,சரியா அமையும் பட்ச்சத்தில் அந்த ஜாதகரின் துல்லியமான நேரத்தை எடுத்த பிறகு நாம் நடக்க போகும் சம்பவங்கள், அவர்கள் அனுபவிக்கும் நன்மைகள் தீமைகள் சரியாக நடைபெறுவதை கானலாம். இதற்கு ஜாதகர் பிறந்த தேதி,பிறந்தநேரம்,பிறந்தஊர் முக்கியமாக தேவைப்படும். இதில் சிலர் பிறந்ததேதியை சொல்லி விடுவார்கள்,பிறந்த நேரத்தை சொல்லிவிடுவார்கள், பிறந்த ஊரை மட்டும் தவறுதலாக அவர்கள் இருக்கும்ஊரை சொல்லிவிடுவார்கள். அப்படி சொல்லும் போது ஜாதகத்தின் தன்மைமாறிவிடும் நடந்த பலன்,நடக்கப்போகும் பலன்கள் தவறுதலாகவே இருக்கும்.