வணக்கம் அன்பர்களே கல்வி,உயர்கல்வி படிக்க வைப்பதற்கு அவர்ரவர் வசதிகேற்ப படிக்க வைக்க நினைப்பவர் சிலர்.சிலர் தனது ஆசைகளை குழந்தைகள் மீது தினித்து படிக்க வைக்க நினைப்பார்கள்.
இன்றய காலகட்டத்தில் டாக்டர்க்கு படிக்க வைக்கபோகிறேன் என்று அந்த குழந்தையை படிக்கவைக்க படாதுபாடு படுத்துவார்கள். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விசயம் என்னவென்றால் அந்த குழந்தையின் ஜாதகத்தில் லக்கின கொடுப்பினை எவ்வாறாகஉள்ளது, 9ம்பாவ கொடுப்பினை எவ்வாறாகஉள்ளது,நடப்பு திசைகொடுப்பினை எவ்வாறாக உள்ளது, என்று தெறிந்த பின் அந்தகுழந்தையின் கல்வியை எவ்வாறு தீர்மானித்து வைத்திருக்கிறது என்று தெறிந்துகென்டு அது சம்பந்தமான கல்வியை எடுத்து படிக்கவைக்கும் போது அந்த குழந்தையின் எதிர்கால கல்வியில் அதிகஈடுபாடுடன் படிப்பதை கானலாம்.
அதே போல தனது விதிகொடுப்பினை என்ன என்று தெரிந்து அந்த கல்வியை எடுத்து படிக்கும்போது அவர்கள் அந்தகல்வயின்முலம் வாழ்க்கை முழுவதும் முழுபயன் அடைவார்கள். இதில் சிலர் நடப்பு திசை தற்காலிகமாக ஒரு கல்வியை படிக்க துன்டிவிடும் அதைநம்பி சிலர் அந்த கல்வியை எடுத்து படிக்கவைப்பார்கள்,ஆனால் அந்த திசைமுடிந்த பின் அவர்களுக்கு எந்த கல்வியை எடுத்து படிக்க வைத்தார்களோ அந்தகல்விக்கு உண்டான வேலை கிடைக்காமல் படித்தது ஒன்று வேலைபார்ப்பது ஒன்று என்று வாழ்க்கையில் சம்மந்தமில்லாத வேலையில் காலங்களை வேண்டாம்வெருப்பாக வாழ்க்கையை.